பொருளாதாரத்தில் நலிவுற்ற

img

பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு 69% இடஒதுக்கீட்டிற்கு எந்தவகையிலும் பாதிப்பு நேரக்கூடாது: சிபிஎம்

தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாமல் கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்று, பொருளாதாரத்தில் நலிவுற்ற - இட ஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு, அந்த மக்கள் தொகையை கணக்கிட்டு அதில் சரிபாதி சதவிகித அளவு என்ற அடிப்படையில் இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.